*மாண்புமிகு புரட்சிதலைவி #அம்மா* *அவர்களின் ஆசியுடன்*
*தியாகத்தலைவி #சின்னம்மா அவர்களின்*
*ஆனைக்கினங்க*
*கழக பொது செயலாளர் மக்கள் செல்வர் நாளையே முதல்வர் திராவிடத் தலைவா் அண்ணன்
*திரு.டிடிவி. #தினகரன் BE MLA* *அவர்களின் ஆலோசனைப்படி*
#உள்ளாட்சி மன்ற தேர்தலில்*
போட்டியிடுவது மற்றும் #தேர்தல் பணி குறித்து*
*ஆலோசனை கூட்டம் மற்றும் நகர கழக செயல்வீர்ர் கூட்டம்*
*பூவிருந்தவல்லி நகர கழக அவைத்தலைவர்*
*அண்ணன் J #மனோகர்*
*அவர்களின் தலைமையில்*
*பூவை நகர கழக செயளாலர்*
*அண்ணன் பூவை து #கந்தன் Ex MC*
*அவர்களின் முன்னிலையில்*
*நடைப்பெற உள்ளது*
இதில்
*திருவள்ளுவர் மேற்கு மாவட்ட செயலாளர்
முன்னால் சட்டமன்ற* *உறுப்பினர் அண்ணன்
TA #ஏழுமலை MA LLB EX MLA அவர்கள்* *கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்*
ஆகையால்
*மாவட்ட நிறுவாகிகள்*
*நகர நிறுவாகிகள்*
*அணிகளின் செயலாளர்கள்*
*வார்டு கழக செயளாலர்கள்*
*கழக நிர்வாகிகளும்*
*கழக செயல்வீரர்கள்*
*அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு*
*நகர கழகம் சார்பாக*
*கேட்டுகொள்ளப்படுகிறது*
இடம்- சுபம் திருமண மண்டபம்*
நாள் -07/11/19
நேரம் # மாலை 6மணி



