தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை








தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்காக டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் திரு.மணிஷ் சிசோடியா ஆகியோருக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன். நாட்டின் தலைநகரில் அரசின் ஆதரவோடு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பணிகளை டெல்லி தமிழ் அகாடமி மேற்கொள்ள வாழ்த்துகிறேன். 

கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்கள்


#TTVDhinakaran 

#TamilAcademy  #AravindKejriwal

Comments
Popular posts
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
திரு. O.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி அவர்கள் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்கள் மருத்துவமனையிலும் மற்றும் திரு.டிடிவி தினகரன் அவர்கள் தேனி இல்லத்தில் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்
Image