1.இன்னும் 5 சட்டமன்ற பொதுத் தேர்தலையும் 5 நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்கும் உடல்நிலையை இறைவன் வழங்கியுள்ளார்.
2.2021ல் தமிழ்நாட்டில் நல்ல மாற்றம் உருவாகும், அதிமுக, திமுக அல்லாத மக்கள் விரும்பும் ஆட்சி அமையும்..
3.தியாகத்தலைவி சின்னம்மா நிர்வாகிகள் விருப்பபடியே கொள்கை பரப்பு செயலாளர் பதவி சி.ஆர்.சரஸ்வதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
4.தகுதியான விலைபோகாத வேட்பாளரை மாவட்ட செயலாளர் விருப்பு வெறுப்பின்றி பரிந்துரை செய்ய வேண்டும்.
5.உள்ளாட்சித் தேர்தல் வந்தால் சந்திக்க தயாராக இருக்கிறோம்
6.வெற்றி தோல்வியை வைத்து ஒரு கட்சியை எடைப்போட்டால், எந்த கட்சியும் இருக்காது.
7.ஆளுங்கட்சி உண்மையாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த தயராக இருந்திருந்தால் எப்போதோ இந்த தேர்தலை நடத்தி இருக்கலாம்.
8.உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி மும்மூரமாக உள்ளது, அதைவிட திமுக மும்மூரமாக உள்ளது.
9.எதிரி - திமுக
துரோகி - பழனிச்சாமி கம்பெனி



