காவியத்தலைவனின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்


 


#இனி #தான் #ஆரம்பம் !


"#சிறையில் தள்ளினோம்" ஆட்டம் முடிந்தது,


"#சின்னத்தை முடக்கினோம்" ஆட்டம் முடிந்தது,


 "#வருமான வரி சோதனை" ஆட்டம் முடிந்தது,


"#கடைசி நேரம் வரை சின்னம் வரவில்லை" ஆட்ட முடிந்தது,


"#தேர்தலில் தோல்வி" ஆட்டம் முடிந்தது,


''#நிர்வாகிகள் ஓட்டம்" ஆட்டம் முடிந்தது,


இப்படி #ஆடுவதற்கு முன்பாகவே ஆட்டம் முடிந்தது என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்,


விளையாட்டு போட்டியில் கூட குழுவாகவோ அல்லது தனியாகவோ ஒருவரோடு ஒருவர் #விளையாட விட்டுத் தான் #வெற்றி-தோல்வி என்னவென்பதை தீர்மானிப்பார்கள்,


ஒருவரை ஏமாற்றி #துரோகம் செய்து கிடைக்கும் வெற்றி நீண்ட நாட்களுக்கு நிலைக்காது என்பதை நாடறியும். 


#உண்மையும் நேர்மையும் வெற்றி பெற கால தாமதம் ஆகலாம் ஆனால் கடைசியில் தோற்காது என்பது நிதர்சனம்.


#அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் மக்களின் நலன் சார்ந்த கட்சியை பதிவு செய்து நிலையான சின்னத்தை பெற்ற பிறகு தான் மக்கள் செல்வரின் அரசியல் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் துரோகிகள் சூழ்ந்திருக்கும் ஆடுகளத்தில். 


உரித்து வைத்த வெங்காயம், கடலில் கரைத்த பெருங்காயம், கூடாரம் காலி,  என நீங்கள் எவ்வளவு தான் கூச்சல் போட்டாலும் தியாகத்தலைவி #சின்னம்மாவின் தலைமகன் #மக்கள்செல்வரின் தலைமையேற்று பயணிக்கும் லட்சோப லட்சம் #தொண்டர்கள் இருக்கும் இயக்கத்தில் ஒரு தொண்டனை கூட யாரும் விலைக்கு வாங்க முடியாது.


உங்களுக்கு #பயம் எதுவும் இல்லை என்றால் முதலில் எங்கள் கட்சியை பதிவிட ஆட்சேபம் தெரிவிக்காமல்,  பதிவு செய்த பிறகு தைரியமாக #மக்கள் களத்தில் சந்தியுங்கள்


உங்களுடைய ஆட்டம்  விரைவில் முடியப்போகிறது, இனிமேல் தான் எங்கள் #ஆட்டம் #ஆரம்பமாகப் போகிறது. 
இது கண்ணாமூச்சி ஆட்டம் அல்ல புரட்சித் தலைவரின் மாணவர் "மக்களின் #காவியத் #தலைவன் மக்கள் செல்வரின் #ஆட்டம்"..


கழக விசுவாசியாய்.. 
N. M சங்கீதா, M. Sc, M. Phil, Ph. D


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image