டிடிவி தினகரன் சந்திப்பு:
(கிருஷ்ணகிரி மாவட்டம்,சூளகிரி பகுதி)
1)சமிபத்தில் நடத்து முடிந்த திருமண தம்பதியர்களான தர்ம்புரி மாவட்டம் ஜெக்கசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளர் லக்ஷ்மணன்- ரேணுகாதேவி ஆகியோர் கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.
கழக துணை பொது செயலாளர் பழனியப்பன், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.( நீல நிற கோட் ஆடை )
2) தர்மபுரி மாவட்ட பிரதிநிதி வி்.டி.கருணாகரன்-மேரி ஆகியோரின் மகன் நிரஞ்சன்- திவ்யா ஆகியோரது திருமணத்திற்கு கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து ஆசி பெற்றனர்.
கழக துணை பொது செயலாளர் பழனியப்பன், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.( பிங்க் சட்டை,சிவப்பு நிற சேலை)
3) கர்நாடக மாநில கழக அவை தலைவர் ஷிமோகா எம்.பி.சம்பத் மரியாதை நிமித்தமாக கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை சந்தித்தனர்.
கழக துணைப்பொது செயலாளர் பழனியப்பன்,தலைமை கழக பேச்சாளர் பாலசுப்பிரமணி,கர்நாடக மாநில நிர்வாகிகளான பொது குழு உறுப்பினர் சபாபதி,தொகுதி செயலாளர் பிச்சாண்டி,,பெங்களூர் நகர எம்ஜிஆர் தலைவர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.(வெள்ளை நிற சப்பாரி ஆடை,பிங்க் கலர் கோடு போட்ட சட்டை)
4) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ச.கணேசன் அவர்களின் 20வது திருமண நாளில் கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.(White n white)
5) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகளான மாவட்ட செயலாளர் மாதேவா,சூளகிரி ஒன்றிய செயலாளர் ராகவன்,மாவட்ட துணை செயலாளர் மாரே கவுடா,மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாதேஷ்வரன்,தளி ஒன்றிய செயலாளர்கள் வசந்த்,நாராயணசாமி,ஒன்றிய துணை செயலாளர் வெங்கையா ஆகியோர் கழக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்...



