விழுப்புரம் தெற்கு.....
விழுப்புரம் வடக்கு மாவட்டம் கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் இனிதே நடைபெற்றது...........
கழக அமைப்பு செயலாளர்.....
திரு.S.சிவராஜ் EX MLA தலைமையில்
முன்னிலை:-
கழக அமைப்பு செயலாளர்
திரு.N.கணபதி EX MLA
விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் .....
எங்கள் அண்ணன்
திரு.R.பாலசுந்தரம் BSC அவர்கள் .
விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர்.......
திரு.அ.கெளதம் சாகர் அவர்கள்
முன்னிலையில் இனிதே நடைபெற்றது........
இக்கூட்டத்தில் துரோகிகள் ஆட்சியை வீழ்த்தி இதயதெய்வம் அம்மாவின் ஆட்சியை சின்னம்மா தலைமையில் அமைப்போம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட வேண்டும் எதிரிகள்/துரோகிகள் எப்படி எதிர்த்து களம் காணுவது போன்ற வியூகம் ஆலோசனை வழங்கப்பட்டது......
களம் கண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று நமது பொது செயலாளரிடம் வெற்றி கணியை சமர்ப்பிக்க வேண்டும்
இந்நிகழ்ச்சியில்
விழுப்புரம் வடக்கு தெற்கு மாவட்டம் உட்பட்ட ஒன்றிய/நகர/பேரூராட்சி/அணி செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.........



