புரட்சித்தலைவி இதயதெய்வம் அம்மா அவர்கள் அருளாசியுடன் , தியாகத்தலைவி சின்னம்மா அவகளின் மேலான வழிகாட்டுதலுடன் , *கழக பொது செயலாளர் ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் அண்ணன் TTV* அவர்களின் ஆணைப்படி , *ஈரோடு மாநகர் மாவட்ட கழகம் சார்பில் ,*
*உள்ளாட்சி தேர்தல் குறித்தும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம்*
*21.11.19* அன்று பெருந்துறை தொகுதி ஆலோசனை கூட்டம் பெருந்துறை ஸ்ரீஸ் மகாலில் காலை 12.00 மணிக்கு நடைபெற்றது இதில் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல பொறுப்பாளர் அண்ணன் உடுமலை சண்முகவேல் அவர்கள்
மற்றும் ஈரோடு மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் டி தங்கராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் அதன் பிறகு ஊத்துக்குளி வடக்கு ஒன்றியம் எடையபாளையம் கம்மாள குட்டை புதுப்பாளையம் நவக்கடு கருமந்துறை சுண்டக்காபாளையம் வட்டாலபதி ஆகிய பகுதிகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை அமமுக வின் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் இன்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அண்ணன் தரணி சண்முகம் தொழில்நுட்ப பிரிவு அருண்குமார்
மாவட்ட மாணவரணி செயலாளர் சின்னேகவுண்டன் வலசு
பி நவீன் குமார் மற்றும் அம்மா பேரவை செயலாளர் அண்ணன் ராஐேந்திரன் அவர்கள் ஊராட்சி கழகச் செயலாளர்கள் நல்லிகவுண்டம்பாளையம் கணேசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகசாமி சுண்டக்காம்பாளையம் செல்வராஜ் புதுப்பாளையம் பெத்தான் செல்வராஜ்
நவகாடு ராஜேந்திரன் துரைசாமி சென்னியப்பன் மகாஷே்
காவுத்தமபாளையம்
சிவக்குமார் பழனிச்சாமி தங்கராஐ் மற்றும் பலா் இருந்தனா்



