கழகத் தோழர்களே உங்கள் படைப்புகள் உலகறிய ஒரு வாய்ப்பு..


புரட்சித்தலைவி அம்மா, தியாகத் தலைவி சின்னம்மா, மக்களின் தலைவர் நம் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய நிகழ்வுகள், சமூக வலைத்தளத்தில் உங்களுடைய சிறந்த படைப்புகள், கட்டுரைகள், முக்கிய குறிப்புகள், நமது கழகத்தின் அரிச்சுவடி நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து உங்களுடைய புகைப்படத்துடன், பெயர், ஊர், மற்றும் உங்களுடைய தொலைபேசி எண் இவற்றுடன் கீழ்க்கண்ட ஈமெயில் விலாசம் அல்லது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்... 


selavayalsangeetha@gmail.com


Watsapp 8838602595


 உங்களுடைய சிறந்த படைப்புகளை மக்கள் செல்வர் என்ற இந்த வலைதளத்தில் உலகம் முழுவதும் சென்றடைய என்னால் முடிந்த ஒரு சிறிய முயற்சி.. 


இப்படிக்கு 


ஆசிரியர் N. M சங்கீதா M. Sc, M. Phil, Ph. D


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image