புரட்சி தலைவர் #மக்கள்_திலகம் ,பாரத ரத்னா #Dr.எம் .ஜி .ஆர்* அவர்களின் தெய்வீக வாழ்த்துகளுடன் ...... 💐💐💐
புரட்சி தலைவி ,இதயதெய்வம் #அம்மா அவர்களின் தெய்வீக வாழ்த்துகளுடன் ......💐💐
தியாகத்தலைவி தியாகச்செம்மல் #சின்னம்மா அவர்களின் வாழ்த்துகளுடன் ......💐💐💐
#கழக_பொதுச்செயலாளர்
#மக்கள்_செல்வர்,
#நாளைய_முதல்வர்
#திரு_TTV_தினகரன் B.E M.L.A* அவரின் ஆணைக்கிணங்க
நமது #போர்ப்படைத்_தளபதி
#திருவள்ளூர்_தெற்கு_மாவட்ட கழக செயலாளர்* நமது *திரு .E.லக்கி முருகன் B.Sc* அவர்களின் தலைமையில் . 💐💐💐
#முன்னிலை
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இளைஞர் அணி செயளார் #திரு_கராத்தே_S_பாண்டியன் அவர்கள்
மற்றும் 147 வது வட்ட செயளாலர் #திரு_மகேக்ஷ்_சிவபூவினம், 148 வது வட்ட செயளாலர் #திரு_V_V_கிரிதரன், 149வது வட்ட செயளாலர், #திரு_Y_S_ஜெகன்நாதன் அவர்கள்
#இன்று: (06.11.2019) #காலை 9.00, மனி அளவில்
#நிலவேம்பு_கசாயம்
#மதுரவாயல்_பகுதியில்_வழங்கப்பட்டது
#இந்நிகழ்ச்சியில் கழகத்துக்கு உட்பட்ட #மாவட்ட_நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள் ,வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



