முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சொர்ணலிங்கம் அவர்களின் மகனும்,தேவகோட்டை நகர கழக செயலாளர் திரு.சொ.கமலகண்ணன், திருமதி.வள்ளிநாச்சியார் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.மணமக்களை அவர்களது இல்லத்திற்கு சென்று கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் அவர்கள் வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் கழக தலைமை நிலைய செயலாளர் திரு.#உமாதேவன்,கழக அம்மா பேரவை செயலாளர் திரு.#மாரியப்பன் கென்னடி, கழக அமைப்புச் செயலாளர்கள் திரு.வ.து.#நடராஜன், திரு.#சிவசண்முகம்,மாநில சிவகங்கை மாவட்ட செயலாளர் #தேப்போகி திரு.வி.#பாண்டி,
இராமனாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. வ.து.ந.#ஆனந்த், கலக எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் #முருகன் காரைக்குடி நகர கழக செயலாளர் திரு.பி.எல்.#சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக கடயாபட்டியில் அவர் தங்கியிருந்த ஓட்டலில் கழக நிர்வாகிகள் சந்தித்து, சால்வை அணிவித்தும்,மலர்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனர்.



