#அதிர்ச்சி_தகவல்
தேர்தலில் வெற்றி பெறாமலேயே.. குறுக்கு வழியில் அரியணை ஏறியுள்ளது பாஜக அரசு.
குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி இந்தியா எங்கும் மக்கள் போராட்டம் மிக தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் அதே வேளையில்....
ஒரு சில நாட்களுக்கு முன் மிக முக்கிய நிகழ்வு ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.
கடந்த மக்களவை பொதுதேர்தலில்.....
தேர்தல் நடந்த 542 தொகுதியில் 347தொகுதியில் மிக தெளிவாகவே EVM மிஷினால் முறைகேடு நடந்துள்ளதாக NGO அமைப்பு நடத்திய ஆய்வில் ஆதாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
சில தினங்கள் முன்பு இதனை சுப்ரீம் கோர்ட்டுக்கும் கொண்டு சென்றுள்ளது அந்த NGO அமைப்பு
இதனை ஆராய்ந்த சுப்ரீம் கோர்ட் மறுக்கவே வழியில்லாமல்... தேர்தல் கமிஷனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடுமுழுதும் குடியுரிமையை பற்றி கொந்தளிக்கும் போது இதனைப்பற்றி பேசவோ எழுதவோ பலருக்கும் நேரமில்லை..!!?
195 தொகுதியில் மட்டுமே கணக்குகள் ஓரளவு சரியாகியுள்ளது . மீதமுள்ள அனைத்து தொகுதியிலும் குறிப்பாக பிஜேபி ஆளும் அனைத்து தொகுதியிலுமே லட்சக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசமுள்ளதாக அந்த ஆய்வுகள் உறுதிபட கூறுகிறது.
இந்த NGOவின் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டதால்தான், மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் குடியுரிமை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக அரசு என... அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
விரைவில்... பாஜக அரசை கலைப்பதாக உச்சநீதிமன்றமே அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
இத்தகவல் பிரபல டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தியா டைம்ஸ் வெளியிட்டுள்ளது..



