Breaking: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு...


#Breaking: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு


* அட்டவணையை வெளியிட்டார், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி


* டிச.27 மற்றும் 30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் 


* 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் - 13ம் தேதி இறுதிநாள் 


காலை 7 மணி முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு


2.1.2020ல் தேர்தல் வாக்கு எண்ணிக்கை. மறைமுக தேர்தல் கூட்ட நாள்- 11.1.2020


*தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது*



*ஊராட்சி வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் ஒரே நாளில் நடைபெறும்*

 


ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறம்*

 

*கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறம்*

 

*ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறம்*

 

*மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்தில் வாக்குச்சீட்டுகள்*

 


மொத்த வாக்காளர்கள் 3,31,36,086*

 

*1.64 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.* 

 

*1.67 கோடி  வாக்காளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.*

 


உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன*


 







முதல்கட்டமாக 31,698 வாக்குச்சாவடிகள், 2ஆம் கட்டமாக 32,092 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறும்  - பழனிசாமி, தேர்தல் ஆணையர்*


 

 



 








Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image