அம்மா மக்ககள் முன்னேற்ற கழகம்
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
அம்பத்தூர் பகுதி கழகம்
82வது வட்ட கழகம் சார்பாக பொதுமக்கள் 1000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா
மாண்பு மிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடன்
தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி
கழக பொதுச்செயலாளர் ,மக்கள் செல்வர், நாளைய தமிழக முதல்வர் R.K. நகர் சட்டமன்ற நாயகன் திரு. T.T V. தினகரன் B.E., MLA அவர்களின் நல் வாழ்த்துக்களுடன்
கழக பொருளாளர், மண்டல பொறுப்பாளர், வட சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. P.வெற்றிவேல் B.A., Ex-MLA., அவர்களின் வாழ்த்துக்களுடன்
அம்பத்தூர் பகுதி கழகம், 82வது வட்ட கழகத்தால் இன்று 09 .01 .2020 வியாழக்கிழமை அம்பத்தூரில் உள்ள ரத்னா பேலஸ் திருமண மண்டபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் 1000 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்
திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. K.A.மலைமேகம் M.A., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள் .
அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் திரு. எஸ். வேதாசலம் Ex-MLA., அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்,ம ற்றும்
மாவட்ட MGR மன்ற செயலாளர் திரு. S .K .கோவிந்தசாமி Ex -MC அவர்கள் முன்னிலை வகித்தார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடு : அம்பத்தூர் பகுதி கழகம் , 82 வது வட்ட கழக செயலாளர் கறிக்கடை திரு. P .ராமசாமி அவர்கள்
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் பகுதி கழகத்திற்குட்பட்ட அனைத்து மாவட்ட கழக , பகுதி கழக, வட்ட கழக, MGR மன்ற நிர்வாகிகள் , அம்மா பேரவை நிர்வாகிகள் , இளைஞர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், மாணவரணி அணி நிர்வாகிகள், அம்மா தொழிற்சங்க நிர்வாகிகள், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நிர்வாகிகள், சிறுபான்மை நல பிரிவு நிர்வாகிகள், வர்த்தக அணி நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள், பொறியாளர் அணி நிர்வாகிகள், விவசாய அணி நிர்வாகிகள் , இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் , தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், , மற்றும் பிற அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் பெருவாரியாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம் .



