மக்கள் குறை தீர்க்கும் மையம் திறப்புவிழா
தலைமை
திரு.பூவை.து.கந்தன் EX.MC
மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா
அவர்களின் ஆசியுடன்
தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின்
நல்வாழ்த்துகளுடன்
கழக பொதுச்செயலாளர்
மக்கள்செல்வர் அன்பு தலைவர்
அண்ணன் திரு.டிடிவிதினகரன் BE.MLA
அவர்களின் ஆனைக்கினங்க
பூவிருந்தவல்லி நகர கழக செயலாளர்
திரு.பூவை.து.#கந்தன் Ex.MC **
அவர்களின் தலைமையில் **
வருகின்ற 13/01/2020 திங்கட்கிழமை *
மாலை 4:00 மணிக்கு*
#மக்கள் #குறை #தீர்க்கும் #மையம்
திறப்பு விழா !! (மற்றும்)
**#பொங்கள் விழா (மற்றும்) #ஏழைஎளிய
மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைப்பெற உள்ளது **
(இதில்)
கழக பொருளாளர் *
திரு.P.#வெற்றிவேல் Ex.MLA அவர்கள்*
கழக வர்த்தக அணி செயலாளர்
திரு.M.#செளந்திரபண்டியன் அவர்கள் *
திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழக
செயலாளர் திரு.TA.#ஏழுமலை Ex.MLA அவர்கள்**
கழக #செய்திதொடர்பாளர்
தலைமை கழக பேச்சாளர் **
திருமதி. MR.#ஜெமிலா அவர்கள்
கலந்துக்கொள்ள இருப்பதால் **
அகையால்
#மாவட்ட நிர்வாகிகள் *
#ஒன்றிய நிர்வாகிகள் *
#நகர நிர்வாகிகள் *
#அணிகளின் செயலாளர்கள் *
#வார்டு கழக செயலாளர்கள் *
கழக #நிர்வாகிகளும் *
கழக #செயல்வீரர்கள் *
என அனைவரும் பெரும்திரளாக
கலந்துக்கொள்ளுமாறு**
பூவிருந்தவல்லி நகர கழகம் சார்பாக
கேட்டுகொள்ளப்படுகிறது



