நெல்லையில் விரைவில் மாநாடு
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 24.02.2020 ம் தேதி தெய்வத்தாய் புரட்சித்தலைவி #அம்மா_பிறந்தநாளை கொண்டாடிடும் விதமாக #மாநாடு நடத்திட
கழக பொதுச்செயலாளர்
அண்ணன் மக்கள்செல்வர்
#டிடிவி_தினகரன் BE MLA அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக துணை பொதுச்செயலாளர்கள்
அண்ணன் மு.#பழனியப்பன் அவர்கள், அண்ணன் M.#ரெங்கசாமி அவர்கள்,
கழக தேர்தல் பிரிவு செயலாளர் அண்ணன் SVSP.#மாணிக்கராஜா அவர்கள், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் அண்ணன் S.#மாரியப்பன்கென்னடி அவர்கள்,
கழக MGR இளைஞணி செயலாளர் அண்ணன்
க.#டேவிட்_அண்ணாத்துரை அவர்கள்
கழக அமைப்புச்செயலாளர் அண்ணன் #சேலஞ்சர்_துரை அவர்கள் உள்ளிட்ட தலைமை கழக நிருவாகிகளும்
மாவட்ட கழக செயலாளர்களும் மற்றும் பிற அணிகளின் நிருவாகிகளும் #நெல்லை_மாவட்டம் #கங்கைகொண்டானில் இடங்களை பார்வையிட்டனர்... #TTV4TNCM #CHINNAMMA #AMMK



