அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். அம்மா மற்றும் சின்னம்மா நல்லாசியுடன் கழக பொது செயலாளர் மக்கள் செல்வர் திரு T.T.V தினகரன் அவர்களின் ஒப்புதலுடன்அனைத்து மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கழக மாவட்ட செயலாளர்கள் ஆசியுடன் வருகிற 24/01/2020 வெள்ளி அன்று திருச்சி பேருந்து நிலையம் எதிரில் உள்ள HOTEL FAMINA வில் அகில உலக செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் நடைபெற இருக்கிறது. வரவேற்பு: J.சீனிவாசன் திருச்சி மாநகர வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் ராஜ சேகர் திருச்சி மாநகர தெற்கு மாவட்ட கழக செயலாளர் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள், திரு. மனோகரன் அவர்கள் அரசு கொறடா கழக அமைப்புச் செயலாளர் மற்றும் செல்வி C.R சரஸ்வதி அவர்கள் கழக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் R.சாருபாலா தொண்டைமான் அவர்கள் முன்னாள் மேயர் கழக அமைப்புச் செயலாளர் இவர்கள் முக்கிய சிறப்பு அழைப்பாளராக வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வருகை தருகிறார்கள் ஆகையால் நமது கழக உடன்பிறப்புகள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்ச்சியை கலந்து கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
K. சாதிக் அமீரக அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பாளர்.



