கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திரு டிடிவி தினகரன் BE.,MLA அவர்கள் தலைமை ஏற்று
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் எஸ் லூகாஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் கழக தேர்தல் பிரிவு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், திரு SVSP மாணிக்கராஜா அவர்கள் தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர், டாக்டர் M புவனேஷ்வரன் PhD., அவர்கள் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்வில் கழக சிறுபான்மை பிரிவு தலைவர், AX லெனின்,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர், V மணிகண்டன், ஒன்றிய பொருளாளர், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர், திருச்செந்தூர் முன்னாள் சேர்மன் இல்லங்குடி, ஒன்றிய பொருளாளர், PV சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.



