தியாகம் வென்றது பணிந்தது தர்பார் படநிறுவனம் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார்


 


 தர்பார் திரைப்படம்  முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி அவர்கள் பேசும் வசனத்தில் பணம் இருந்தால் சிறைச்சாலையில் உள்ளவர்களும் ஷாப்பிங் செய்யலாம் என்ற வசனம் பல்வேறு தரப்பினரையும் பொதுமக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டது.


 இதற்கிடையே படத்தின் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட வேண்டும் இல்லையென்றால் வழக்கு  பதியப்படும் என்று வழக்கறிஞர் திரு ராஜா செந்தூரப்பாண்டியன் குறிப்பிட்டிருந்தார்.


 தற்போது தர்பார் படத்தில் திருமதி சசிகலா குறித்த சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் உறுதி செய்துள்ளது. 


தர்பார் படத்தில் தவறான தகவலை பொதுமக்களிடம் விதைக்கும் நோக்கில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வசனத்தை நீக்க பணிந்தது. 


Comments
Popular posts
மறைந்த கல்வித்தந்தை திரு. பி.கே மூக்கையா தேவர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு, அன்னாரின் சிறப்புக்களை நினைவு கூர்ந்து, கழக பொதுச்செயலாளர், திரு. TTVDhinakaran அவர்கள் நினைவஞ்சலி. மூக்கையாதேவர்
Image
கிராமசபை கூட்டம் என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது.. கேள்விகளும் விளக்கமான பதிலும்
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image