#மாண்புமிகு_இதயதெய்வம் புரட்சித்தலைவி, அம்மா அவர்களின் பிறந்தநாளையொட்டி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், மாபெரும் பொதுக்கூட்டம், மற்றும் நலத்திட்ட உதவிகள், வழங்கும் விழாவில், கழக பொதுச்செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், அண்ணன் திரு #டிடிவி_தினகரன் BE,MLA அவர்கள், தலைமையில் நடைபெற உள்ள, மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு, அனுமதி கோரி இன்று, நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர், திரு #S_பரமசிவஐயப்பன் BE, அவர்கள், தலைமையில், கழக அமைப்புச் செயலாளர் திரு #AP_பால்கண்ணன், முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு #ஓம்_பிரகாஷ்_மீனா IPS, அவர்களை, மரியாதை நிமித்தமாக சந்தித்து மனு அளிக்கப்பட்டது..
★இந்தநிகழ்வில்
கழக இதயதெய்வம் தொழிற்சங்க பொருளாளர், திரு #நெல்லை_பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் திரு #தாழைAMமீரான், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர், திரு #பொன்னுசாமி நெல்லை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர், திரு #மணிகண்டன், ☆பகுதிகழகசெயலாளர்கள்
திரு #பாளை_D_ரமேஷ், மேலப்பாளையம் திரு #ஹைதர்அலி,
டவுண் திரு #ஸ்டார்ஐயப்பன், தச்சை #KPபேச்சிமுத்துப்பாண்டியன்,
ஒன்றிய கழகச் செயலாளர்கள், மேலநீலிதநல்லூர் திரு #Mஅமிதாப், மானூர் வடக்கு திரு #பழனிமுருகன், பாளை தெற்கு திரு #வைகுண்டராஜன்,
மற்றும் கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்கழக, பகுதிகழக, பிறஅணி செயலாளர்கள், நிர்வாகிகள் ஊராட்சி கழக, வட்டகழக, கிளை கழக, செயல்வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்..
#AMMK #AMMKTirunelveli #TTVDhinakaran



