சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வெற்றி வாகை சூடிய அண்ணன் கார்த்திக் என்ற சரவணமெய்ப்பன் அவர்கள் கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்


சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வெற்றி வாகை சூடிய அண்ணன் கார்த்திக் என்ற சரவணமெய்ப்பன் அவர்கள் கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் #டிடிவி_தினகரன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று நினைவுப்பரிசு வழங்கினார்... உடன் கழக தலைமை நிலையச் செயலாளர் #கேகே_உமாதேவன் அவர்கள் கழக அம்மா பேரவை செயலாளர் அண்ணன் #மாரியப்பன்_கென்னடி அவர்கள்
சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் #தேர்போகி_பாண்டி அவர்கள்


Comments
Popular posts
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்கள் செல்வர் எங்கள் அண்ணன் திரு.டிடிவி தினகரன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்..
Image
தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் போற்றுவதற்காக தமிழ் அகாடமியை தொடங்கும் டெல்லி அரசுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்... கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ட்விட்டர் அறிக்கை
Image
முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் இடிக்கப்பட்டதற்கு டிடிவி.தினகரன் அவர்கள் கடும் கண்டனம்
Image
தலைமைக் கழக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவிப்பு
Image
அப்பாவி பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மக்கள் செல்வர் திரு. TTV தினகரன்
Image